குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மும்தாஜ் - கலந்துகொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் தனது அழகிய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மும்தாஜ்.
மோனிஷா என் மோனாலிஷா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
இதன்பின் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தார்.
மேலும் பிக் பாஸ் சீசன் 2வில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொன்டு, தன்னை இன்னும் பிரபலப்படுத்தி கொண்டார் மும்தாஜ்.
இந்நிலையில் நடிகை மும்தாஜ் தனது 41வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் நேற்று கொண்டாடியுள்ளார்.
இதில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான, ஜனனி, ஷாரிக், ரம்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..

