தனது பாலிவுட் பட ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் செய்த விஷயம், ரசிகர்களை கவர்ந்த வீடியோ!

தனது பாலிவுட் பட ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் செய்த விஷயம், ரசிகர்களை கவர்ந்த வீடியோ!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.

மேலும் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் நானே வருவேன், D43 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து முடிக்கவுள்ளார்.   

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் தான் அத்ராங்கி ரே.இப்படத்தில் அவருடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் நடனமாடும் கியூட்டான வீடியோ ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்

LATEST News

Trending News