கிளாமர் உடையில் போஸ் கொடுத்த ஜகமே தந்திரம் பட ஹீரோயின் - வைரலாகும் புகைப்படம்

கிளாமர் உடையில் போஸ் கொடுத்த ஜகமே தந்திரம் பட ஹீரோயின் - வைரலாகும் புகைப்படம்

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, நடித்திருந்தவர் இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பிரபல அட்டை படத்திற்காக கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES