ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பொது இடத்தில் நடிகை தமன்னா - புகைப்படம் இதோ

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பொது இடத்தில் நடிகை தமன்னா - புகைப்படம் இதோ

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி படமே தனி அங்கீகாரத்தை தேடி தந்தது.

இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

நடிகைகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பரண்ட் ஆடை அணிந்தபடி ஏர்போர்ட்டில் இருந்து வெளியேவரும் தமன்னாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES