படு மோசமான உடையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே - கிளாமரஸ் போட்டோஷூட்

படு மோசமான உடையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே - கிளாமரஸ் போட்டோஷூட்

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

தற்போது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.

இந்நிலையில் பிரபல அட்டைப்படத்திற்காக, படு மோசமான வகையில், இவர் நடத்திய கிளாமரஸ் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES