மோசமான உடையில் போஸ் கொடுத்தாரா நடிகை அக்ஷரா ஹாசன், வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்
உலகநாயகன் கமலின் இளைய மகள் தான் அக்ஷரா ஹாசன், இவரும் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஷமிதாப் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அக்ஷரா ஹாசன், தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்கள் வெளியானது, மேலும் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் அக்ஷரா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் தற்போது கருப்பு நிற கோட் சூட் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அக்ஷரா ஹாசன் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்.