முரட்டுத்தனமான போஸ்டர்! முன்னாள் காதல் நடிகர் சிம்புவுடன் ஹன்சிகா இப்படியொரு போஸிலா!

முரட்டுத்தனமான போஸ்டர்! முன்னாள் காதல் நடிகர் சிம்புவுடன் ஹன்சிகா இப்படியொரு போஸிலா!

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதையடுத்து முன்னணி நடிகர்களின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

இதற்கிடையில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடித்து காதலில் விழுந்தார். பல ஆண்டுகள் தொடராத காதல் முறிந்துவிட இருவரும் மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஹன்சிகா இப்படத்தில் லீட் ரோலில் நடிக்க சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின.

இந்நிலையில், மஹா படத்தின் முக்கியமான போஸ்டர்கள் வெளியாகாமல் இருந்தது. அதோடு இப்படத்தின் ஆடியோ உரிமையை ஸ்டார் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது சிம்பு ஹன்சிகா மோதவானி மீது படுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் டீசர் வருகிற ஜூலை 2ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News