பொண்ணு மாதிரி உட்காருமா? கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் உலகநாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். அவரின் மகள்கள் இருவரும் சினிமாவில் அறிமுகமாகினாலும் பெரியளவில் பேசப்பட்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்பிற்கு செல்லாமல் அவரின் ஆண் நண்பர் சாந்தனுவுடன் நாட்களை கழித்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்ட அறையில் உட்கார்ந்தபடி க்ளாமராக போஸ் கொடுத்துள்ளார்.
இதைபார்த்த ரசிகர்கள் பொண்ணு மாதிரி உட்காருங்க என்று கலாய்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.