என்னை காதலிக்க ஒருவர் தேவை! சேலையில் மிக அழகாக லொஸ்லியாவின் பதிவு
பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு உலகப் புகழ்பெற்றவர் லாஸ்லியா.
செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்னர், சேலையில் மிக அழகாக இருக்கும் படத்தை பதிவிட்ட லாஸ்லியா, கடினமாக சூழலில் கூட என் மீது அன்பு செலுத்தும்/காதலிக்கும் ஒருவர் தேவை என பதிவிட்டுள்ளார்.