பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய், வெளியான சூப்பர் புகைப்படம்!

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய், வெளியான சூப்பர் புகைப்படம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் கூட்டமே காண படுகிறது.

மேலும் இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். 

அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் First லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த ஜார்ஜியாவில் செம ஜாலியாக தளபதி விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

 

LATEST News

Trending News

HOT GALLERIES