சிம்புவின் மாநாடு, இந்த ஹாலிவுட் படம் போல் தானா? ஷாக்கிங் செய்தி

சிம்புவின் மாநாடு, இந்த ஹாலிவுட் படம் போல் தானா? ஷாக்கிங் செய்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷினி, எஸ்.ஜெ. சூர்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியானது.

பார்ப்பதற்கே மிகவும் வித்யாசமான திரைக்கதையுடன் இந்த டீசர் அமைத்திருந்தது. அதே போல் இப்படம் அரசியல் கலந்த, நேரம் சம்மந்தப்பட்ட கதை என்பதை டீசரில் பார்த்தோம்.

இந்நிலையில் மாநாடு திரைப்படம், ஹாலிவுட்டில் வெளியான Source Code படம் போல் தான் இருக்கும் என்று தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News