Beast ஃபஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம் கொடுத்த ரியாக்ஷன்- இயக்குனர் ஓபன் டாக்

Beast ஃபஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு விஜய் சொன்ன விஷயம் கொடுத்த ரியாக்ஷன்- இயக்குனர் ஓபன் டாக்

தளபதி ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அந்த நாள் தான் இன்று.

தளபதி விஜய்யின் பிறந்தநாள், ரசிகர்கள் வழக்கம் போல் மற்றவர்களுக்கு உதவி செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்றொன்று விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் ஃபஸ்ட் லுக்கை எதிர்ப்பார்த்தார்கள்.

ரசிகர்களின் ஆசைப்போல் இன்று 2 ஃபஸ்ட் லுக் வெளியாகிவிட்டது. முதன்முதலில் இந்த ஃபஸ்ட் லுக்குகளை பார்த்த விஜய் என்ன செய்தார் என இயக்குனர் கூறியுள்ளார்.

ஃபஸ்ட் லுக்கை பார்த்த விஜய், சிறிது நேரம் அதை பார்த்த பின் நன்றாக வந்துள்ளது என கூறியதாக நெல்சன் தெரிவித்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES