நயன்தாராவை விக்னேஷ் சிவனுக்கு பிடிக்க காரணம் என்ன? அவரே கூறிய அட்டகாசமான பதில்

நயன்தாராவை விக்னேஷ் சிவனுக்கு பிடிக்க காரணம் என்ன? அவரே கூறிய அட்டகாசமான பதில்

நயன்தாராவிடம் தனக்கு பிடித்தது என்ன என்ற கேள்விக்கு விக்னேஷின் பதில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து, தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பொறாமை கொள்ள வைக்கும் இவர்கள் சமீபத்தில் கூட தனி விமானத்தில் கொச்சின் சென்ற புகைப்படத்தினை வெளியிட்டிருந்தனர்.

நேற்று இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் விக்னேஷ் சிவன் சாட் செய்து கொண்டுள்ள போது ரசிகர்கள் பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

அதில் நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது என்று கேட்டதற்கு அதற்கான புகைப்படத்தினைக் கூறியுள்ளார்.

மேலும் நயன்தாராவிடம் உங்களுக்கு பிடித்தது எது? என்ற கேள்விக்கு அவருடைய தன்னம்பிக்கை என்று அசத்தலாக பதில் கூறி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார். 

 

Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES