விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா, கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்...

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா, கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்...

சிம்பு, திரிஷா நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இப்படம் இன்றைய இளைஞர்களையும் கவர்ந்து இழுக்கும்படி கௌதம் எடுத்திருப்பார்.

அந்த வகையில் இப்படத்தில் முதலில் நடிக்க நடிகர் தனுஷிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தினாராம் கௌதம்.

அப்போது அவரின் கால்ஷிட் இந்த படத்திற்கு ஒதுக்க முடியாத காரணத்தினால் தான் இதில் சிம்பு நடிக்க வந்தார் என கூறப்படுகிறது.

கண்டிப்பாக இப்படம் சிம்பு திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

LATEST News

Trending News

HOT GALLERIES