சர்ச்சைக்குள்ளான வெப் சீரிஸின் 3ஆம் பாகம் - விஜய் சேதுபதி இதில் நடிக்கிறாரா

சர்ச்சைக்குள்ளான வெப் சீரிஸின் 3ஆம் பாகம் - விஜய் சேதுபதி இதில் நடிக்கிறாரா

நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடர் தி பேமிலி மேன் 2. இந்த தொடரில் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய தவறான பார்வைக்காக சர்ச்சைக்குள்ளானது.

அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்தனர்.

இந்நிலையில் தி பேமிலி மேன் 3 தொடரில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

காரணம் விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்னர் பேமிலி மேன் தொடரின் இயக்குனர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அதில் ஷாகித் கபூரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அந்த தொடர் பேமிலி மேன் தொடரின் மூன்றாம் பாகமாக இருக்கலாம் என்று தற்போது கூறப்படுகிறது.

ஆனால் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES