தளபதி 65 படத்தின் First லுக் குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு,, இது வேற லெவல் மாஸ்

தளபதி 65 படத்தின் First லுக் குறித்து வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு,, இது வேற லெவல் மாஸ்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65.

இப்படத்தின் First லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி, விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என ஏற்கனவே சில செய்திகள் கூறப்பட்டது.

இந்நிலையில் அதனை தளபதி 65 படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.

ஆம் ஜூன் 22ஆம் தேதிக்கு முன் ஜூன் 21 தேதி,மாலை 6 மணிக்கு, தளபதி 65 படத்தின் First லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News