திருமகள் சீரியலில் முக்கிய நடிகை திடீர் மாற்றம்- புதிய நடிகை இவரா?

திருமகள் சீரியலில் முக்கிய நடிகை திடீர் மாற்றம்- புதிய நடிகை இவரா?

கொரோனா காரணமாக லாக் டவுன் தமிழகத்தில் போடப்பட்டது.

இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது, சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன.

இந்த நிலையில் சில தளர்வுகள் அரசு அறிவிக்கவே படப்பிடிப்பு நடக்கிறது. சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் மட்டும் லாக் டவுன் சமயத்திலும் நடந்து வந்தது.

அடுத்தடுத்து சன் டிவி சீரியல்களில் நடிகர்களின் மாற்றங்கள் நடக்கின்றன. அப்படி திருமகள் சீரியலிலும் முக்கிய நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.

அது வேறுயாரும் இல்லை இந்த சீரியலில் வில்லியாக நடித்த ஐஸ்வர்யா வேடத்தில் தெய்வமகள் சீரியல் புகழ் ரேகா நடிக்க இருக்கிறாராம். 

LATEST News

Trending News

HOT GALLERIES