குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி இப்படி ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாரா?- வெளிவந்த ஃபஸ்ட் லுக்

குக் வித் கோமாளி புகழ் பவித்ர லட்சுமி இப்படி ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாரா?- வெளிவந்த ஃபஸ்ட் லுக்

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி நிறைய பேருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்துள்ளது.

இதில் கோமாளியாக வந்தவர்களை தாண்டி போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சி முடித்த கையோடு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

பவித்ரா உல்லாசம் என்ற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு பிறகு AGS புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் சதீஷுடன் புதிய படம் நடிக்க கமிட்டானார்.

இப்போது இன்னொரு படத்தில் அவர் கமிட்டாகி இருக்கும் விஷயம் ஃபஸ்ட் லுக்குடன் வெளிவந்துள்ளது. அவர் பைலட் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் நடிக்க இருக்கிறாராம்.

அப்படத்தின் ஃபஸ்ட் லுக் பவித்ராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES