ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய நடிகர் திடீர் மாற்றம்- புதிதாக நடிக்கப்போவது இவர்தான்

ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய நடிகர் திடீர் மாற்றம்- புதிதாக நடிக்கப்போவது இவர்தான்

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிட்டது.

அதாவது லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சில சீரியல்களின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தன.

இப்போது எல்லா சீரியல்களும் வழக்கம் போல் முன்பை போல ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் நடிகர் மாற்றம் நடந்துள்ளது.

மலர் கதாபாத்திரத்தின் அப்பா வேடத்தில் நடித்தவரின் நடிகர் மாற்றம் தான் நடந்துள்ளது.

அவருக்கு பதிலாக புதிதாக யார் வரப்போகிறார் என்பதை இதோ புகைப்படத்தில் காணுங்கள்,

LATEST News

Trending News

HOT GALLERIES