மேக்கப் இல்லாமல் செல்ஃபி புகைப்படம்! நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையா இது?

மேக்கப் இல்லாமல் செல்ஃபி புகைப்படம்! நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையா இது?

தொலைக்காட்சி சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். ஆர்ஜே செந்தில், ரச்சிதா மஹாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடித்து பிரபலமான ரச்சிதா.

இதையடுத்து சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். அந்த சீரியல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது மாயன் - மஹா கதாபாத்திரங்கள்.

மாடலாக இருந்து சீரியலில் நடித்து வரும் ரச்சிதா சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில், மேக்கப் இல்லாமல் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LATEST News

Trending News