செல்பியில் செதுக்கிய சிலையா நீ? ஷிவானியின் கவர்ச்சியை வர்ணிக்கும் ரசிகர்கள்

செல்பியில் செதுக்கிய சிலையா நீ? ஷிவானியின் கவர்ச்சியை வர்ணிக்கும் ரசிகர்கள்

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். அதன் பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸுடன் பின்னாடியே சுற்றி காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். பின்னர் இருவரும் அதை மறுத்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அவ்வபோது இருவரும் ஏதாவது டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது, டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிடுவது என சேட்டைகள் செய்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவானி தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை கவர்ச்சியை தூக்கி எறிந்து விட்டு சாதாரண புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் ஷிவானி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை நிறுத்திவிட்டாரா? என கேள்வி எழுப்பிய நிலையில், சமீப நாட்களாக மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில், தற்போது செல்பியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES