கையில் மதுபாட்டிலுடன் நடிகர் பிரேம்ஜி, அவர் நடிக்கும் புதிய படத்தின் First லுக் போஸ்டர்!

கையில் மதுபாட்டிலுடன் நடிகர் பிரேம்ஜி, அவர் நடிக்கும் புதிய படத்தின் First லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர்.

குறிப்பாக இவரின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் பிரேம்ஜியும் நடித்துவிடுவார். 

மேலும் இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பாளர் ஆகவும், பாடகராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தின் First லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

ஆம், தமிழ் ராக்கர்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் போஸ்டரில் கையில் மதுபாட்டிலுடன் புகைபிடிப்பது போல் பிரேம்ஜி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த போஸ்டர்

LATEST News

Trending News