பெரிய கண்ணாடியுடன் மேக்கப் போடாமல் செல்பி எடுத்த நடிகை த்ரிஷா - எவ்வளவு அழகாக இருக்கிறார்

பெரிய கண்ணாடியுடன் மேக்கப் போடாமல் செல்பி எடுத்த நடிகை த்ரிஷா - எவ்வளவு அழகாக இருக்கிறார்

நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருக்கிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை த்ரிஷா, சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பெரிய கண்ணாடியுடன், துளி கூட மேக்கப் போடாமல் அழகாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இதோ..  

LATEST News

Trending News

HOT GALLERIES