குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வினா இது?- சில வருடங்களுக்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்

குக் வித் கோமாளி 2 புகழ் அஷ்வினா இது?- சில வருடங்களுக்கு முன் அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரீச் பெற்றவர் அஷ்வின். அழகான இளம் நடிகராக இந்த சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களின் மனதை கவர்ந்துவிட்டார்.

வாரா வாரம் ஒரே மாதிரியான சமையலை சமைக்காமல் வித்தியாசம் காட்டுவார், நடுவர்களே அசந்துவிடுவார்கள்.

தற்போது அஷ்வின் இந்நிகழ்ச்சியை முடித்த கையோடு நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அவருக்கு இனிமேல் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என அவரது ரசிகைகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் என்றே கூறலாம்.

இந்த நேரத்தில் தான் அஷ்வின் ஒரு விஜய் டெலி அவார்ட்ஸ் விருதில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம அஷ்வினா இது, சில வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES