இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான குக் வித் கோமாளி பவித்ரா, என்ன காரணம் தெரியுமா?

இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான குக் வித் கோமாளி பவித்ரா, என்ன காரணம் தெரியுமா?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 வில் பைனல் வரை சென்ற முக்கிய நட்சத்திரம் தான் பவித்ரா, இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் பவித்ரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் 'Take me up' என்ற கேப்ஷன் உடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் பாகுபலி அவரை தூக்கி செல்வது போல வகையான மீம்ஸ்களை போட்டு தள்ளி வருகின்றனர்.

 

Gallery Gallery Gallery Gallery

LATEST News

Trending News

HOT GALLERIES