தெய்வமகள் சீரியல் அண்ணியை நியாபகம் இருக்கா - மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம்

தெய்வமகள் சீரியல் அண்ணியை நியாபகம் இருக்கா - மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம்

சன் டிவியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தெய்வமகள்.

இந்த சீரியலில் கதாநாயகி, கதாநாயகனை தவிர்த்து மிகவும் பிரபலமான ஒருவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரேகா தான்.

ஆம் தெய்வமகள் சீரியலில் அண்ணியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேகா.

இவர் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 இதன்பின் தமிழ் சீரியல்களில் நடிக்காமல் இருந்த நடிகை ரேகா மீண்டும் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES