அன்புடன் குஷி சீரியலில் இருந்து வெளியேறியது ஏன் - நடிகை ரேஷ்மா பேட்டி

அன்புடன் குஷி சீரியலில் இருந்து வெளியேறியது ஏன் - நடிகை ரேஷ்மா பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர்ஹிட் சீரியல்கள் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கிறது.

அதிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சீரியல்களில் ஒன்று தான் அன்புடன் குஷி.

இந்த சீரியலில் முதன் முதலில் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகியாக தீடீரென விலக, ரேஷ்மா என்பவர் முதல் முறையாக சீரியலில் நடிக்க வந்தார்.

குஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மாவிற்கு மக்கள் பெரும் ஆதரவு தந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் ரேஷ்மாவின் இந்த சீரியலில் இருந்து தீடீரென விலகிவிட்டார்.

இந்நிலையில் தான், எதற்காக விலகினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ரேஷ்மா.

அவர் கூறியதாவது :

யாருக்கும் ஒரு வாய்ப்பை விட்டுட்டு போகணும்னு நினைக்க மாட்டாங்க. ஆனால் எனக்கு புதிதாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் நான் சீரியலில் இருந்து வெளியேறினேன். என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES