பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகை ரேஷ்மா- அவரே வெளியிட்ட தகவல்

பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகை ரேஷ்மா- அவரே வெளியிட்ட தகவல்

ஜீ தமிழில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் பூவே பூச்சூடவா. இந்த சீரியல் இடையில் முடிந்துவிடும் என்று எல்லாம் கூறப்பட்டது.

ஆனால் வெற்றிகரமாக சீரியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

கடந்த சில நாட்களாக இந்த சீரியலில் முக்கிய நாயகியாக நடிக்கும் ரேஷ்மா சீரியலில் இருந்து வெளியேறப்போகிறார் என்று செய்திகள் பரவியது.

அதோடு ரேஷ்மா வேடத்தில் விஜய் டிவியில் அரண்மனை கிளி என்ற சீரியலின் நாயகி புதிதாக இந்த சீரியலில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் ரேஷ்மா சீரியலில் இருந்து வெளியேறவில்லையாம், வதந்தியே அதை யாரும் நம்பாதீர்கள் என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News