கருப்பு புடவையில் கவர்ச்சியாக ஷிவானி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகை ஷிவானி கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
மிகச் சிறிய வயதில் பிரபலமாக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொறாமை கொள்ளும் வகையில் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் ஷிவானி.
சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோ தரிசனத்துக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரி கொடுக்க மிகவும் முயற்சி செய்து வரும் இவர் பிக்பாஸிற்கு சென்ற பின்பு வேற லெவலுக்குச் சென்றுள்ளார். ஆனால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கிறார்.
அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி, தற்போது கருப்பு நிற புடவையில் நிற்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.