பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெளியிட்ட காணொளி... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெளியிட்ட காணொளி... அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்துவரும், ஃபரினா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனது எதார்த்தமான நடிப்பில் அசத்திவரும் வெண்பாவை, இல்லத்தரசிகள் அனைவரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆனாலும் இதனை காதில் போட்டுக்கொள்ளாத வெண்பா, வில்லியாக நடிப்பில் அசத்தி வருகின்றார். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால், படப்பிடிப்பு இல்லாமல் இருந்து ஃபரினா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள டிக்டாக் காட்சியினை அவதானித்த ரசிகர்கள், இவரது அழகைப் புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

LATEST News

Trending News