சீரியலில் நடிக்கத் தொடங்கிய பவர் ஸ்டார் ஸ்ரீநிவாஸன்- எந்த சீரியல், டிவி தெரியுமா?

சீரியலில் நடிக்கத் தொடங்கிய பவர் ஸ்டார் ஸ்ரீநிவாஸன்- எந்த சீரியல், டிவி தெரியுமா?

சினிமாவில் பல வகையில் படங்களில் நடிக்க கலைஞர்கள் முயற்சி செய்கிறார்கள். 

அப்படி தனக்கு என்ற ஒரு பாணியில் சில படங்கள் நடித்து மக்களிடம் பெயர் பெற்றவர் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாஸன். இவர் ஆரம்பத்தில் காமெடியான சில படங்கள் கொடுக்க இளைஞர்களிடம் ரீச் ஆனார்.

பின் சந்தானம் போன்ற நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடம் நடித்து மக்கள் மனதில் நின்றார்.

தற்போது சீரியல்களில் நடிக்க களமிறங்கியுள்ளார். அதாவது சன் தொலைக்காட்சியில் ஜோதி என்கிற புதிய சீரியல் வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதற்கான புரொமோ வீடியோக்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் என்று கூறக் கூடிய ஜோதி சீரியலில் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாஸன் நடிக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES