குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி - சீசன் 3 அப்டேட்

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி - சீசன் 3 அப்டேட்

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற இரண்டாவது சீசன் அதைவிட மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டில் வின்னராக இயக்குனர் திருவின் மனைவி, கனி வெற்றிபெற்றார்.

சீசன் 2 முடிந்துள்ள நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும், அதிலும் இதே கோமாளிகள் இருப்பார்களா, என்று ரசிகர்கள் பல கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசனில் இதே கோமாளிகள் தான் கூடுதலாக முரட்டு சிங்கில் இகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும், குரேஷியும் புதிதாக வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக வந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES