முக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் குக் வித் கோமாளி அஸ்வின், இணையத்தில் பரவும் போட்டோ

முக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் குக் வித் கோமாளி அஸ்வின், இணையத்தில் பரவும் போட்டோ

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று முடிவடைந்தது.

இதில் கனி முதல் இடத்தை பிடித்து டைட்டிலை தட்டி சென்றார், அவரை தொடர்ந்து ஷகீலா மற்றும் அஸ்வின் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அஸ்வின், தற்போது இவர் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் அஸ்வின் பிக்பாஸ் பிரபலம் சாண்டியின் மகள் லாலா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News