ஜிம்மில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் அன்ஸீன் புகைப்படம்

ஜிம்மில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் அன்ஸீன் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பினார். 

இந்நிலையில் ஜிம்மில் சூப்பர் ஸ்டார் ரஜினி உடற்பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES