தல அஜித் நடித்த காபி விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா - இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ

தல அஜித் நடித்த காபி விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா - இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தல அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இப்படத்தை இயக்க, போனி கபூர் இப்படத்தை தாயாருக்கிறார்.

ஏற்கனவே 90% சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது மீதமுள்ள ஒரே ஒரு சண்டை காட்ச மட்டுமே எடுக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புக்கு பின் அணைத்து வேலைகளும் முடிந்த இந்த ஆண்டின் இறுதிக்குள் வலிமை படம் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தல அஜித் படத்தை தவிர வேறு எந்த ஒரு விளம்பர படங்களிலும் நடிப்பதை கடந்த 15 ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் காபி விளம்பரத்தில் தல அஜித் நடித்துள்ள விளம்பர வீடியோ தற்போது கிடைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

 

LATEST News

Trending News

HOT GALLERIES