Star குழுமம் கொரோனா பிரச்சனைக்கு கொடுத்த நன்கொடை- அவர்களே வெளியிட்ட தகவல்

Star குழுமம் கொரோனா பிரச்சனைக்கு கொடுத்த நன்கொடை- அவர்களே வெளியிட்ட தகவல்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் பயங்கரமாக உள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் பெரிய துக்கத்தில் உள்ளனர். 

அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏதேதோ செய்து வருகிறார்கள், ஆனால் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை. 

நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் 10 ஆயிரமாக அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். 

பல நாட்டு தலைவர்களும், இந்தியாவில் தொழிலதிபர்கள் என நன்கொடை கொடுத்து வருகின்றனர். அப்படி Star Network குழுமமும் ரூ. 50 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.இந்த தகவலை அவர்களே தங்களது பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

LATEST News

Trending News