தல அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படங்கள், எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தல அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படங்கள், எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

 அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தல அஜித் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் அஜித் சர்வதேச கார் ரேஸில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளார்.

மேலும் தற்போது கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த F2 கார் ரேஸில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

 Gallery Gallery 

 

LATEST News

Trending News

HOT GALLERIES