ஒன்றாக கொண்டாட்டத்தில் இறங்கிய குக் வித் கோமாளி 2 பிரபலங்கள்- சூப்பர் ஷோ, செம கொண்டாட்டம்

ஒன்றாக கொண்டாட்டத்தில் இறங்கிய குக் வித் கோமாளி 2 பிரபலங்கள்- சூப்பர் ஷோ, செம கொண்டாட்டம்

சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு பேச வைக்க முடியுமா என்று மக்களை பேச வைத்துவிட்டார்கள் விஜய் டிவி குழுவினர்.

இந்த தொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ஆனால் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு பெரிய ரீச் கிடைத்துள்ளது.

அதில் கலந்துகொண்ட பலருக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தங்களது சமையல் கலையை வெளிப்படுத்தியதோடு மக்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தால் பிக்பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சி நடக்கும், அதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது அதபோல் குக் வித் கோமாளி 2 பிரபலங்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று படப்பிடிப்பு நடந்துள்ளதாம்.

இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES