முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..! - வைரல் போட்டோஸ்..!
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.
கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள்.
சமீபத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வந்த இடமும், போன தடமும் தெரியாமல் போய்விட்டது.
இந்தநிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு தேவதை.. அடிபொலி.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.