குக் வித் கோமாளி 2 பிரபலம் அஷ்வினா இது, என்ன இப்படி ஆகிவிட்டார்- வைரல் புகைப்படம்

குக் வித் கோமாளி 2 பிரபலம் அஷ்வினா இது, என்ன இப்படி ஆகிவிட்டார்- வைரல் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியை பற்றிய பேச்சு தான் மக்களிடம் கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தது. காரணம் அந்த அளவிற்கு குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மக்களிடம் பெரிய ரீச் பெற்றது.

இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது, இதன் வெற்றியாளர் கனி. ரசிகர்கள் அடுத்த குக் வித் கோமாளி 3 சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

நமக்கோ வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் 3 சீசன் தொடங்கு உள்ளது என்ற தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஷ்வினின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

நடனம் கற்றுக்கொள்ளும் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட அஷ்வின் புதிய ஷோவில் வரப்போகிறாரா, ஆனால் எந்த ஷோ தெரியவில்லையே என புலம்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்,

 

LATEST News

Trending News

HOT GALLERIES