விக்ரமின் ஐ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமா - இது தான் காரணமா

விக்ரமின் ஐ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமா - இது தான் காரணமா

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ. இப்படத்தை ஆஸ்கர் வி.

ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். எமி ஜாக்சன், சந்தானம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

விக்ரம் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்று ஒரு பக்கம் கூற, மறுபக்கம் இப்படம் மிகப்பெரிய தோல்வி என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முழு பட்ஜெட் ரூ. 210 என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இப்படம் வர்த்தக ரீதியாக இப்படம் விற்றுப்போன விலை ரூ. 90 கோடி தானாம்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் தனது யூடுயூப் தலத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES