ரவிக்கையில்லா சேலையில் மயக்கும் நடிகை மோக்‌ஷா!! புகைப்படங்கள்..

ரவிக்கையில்லா சேலையில் மயக்கும் நடிகை மோக்‌ஷா!! புகைப்படங்கள்..

மோக்‌ஷா

மேற்கு வங்கத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. கிளாசிக் நடன கலைஞராக திகழ்ந்த மோக்‌ஷா, பெங்கால் மொழியில் ஒருசில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.

ரவிக்கையில்லா சேலையில் மயக்கும் நடிகை மோக்‌ஷா!! புகைப்படங்கள்.. | Mokksha Durga Pooja Photos Post Viral

கர்மா போன்ற ஒருசில படங்களில் லீட் ரோலில் நடித்தவர், தெலுங்கியில் லக்கி லக்ஷமன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த மோக்‌ஷா, கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். தற்போது துர்கா பூஜை செய்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News