ராணி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

ராணி போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை - எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கிறது.

இதில் தனம், மூர்த்தி, முல்லை, கதிர் என பல முன்னணி கதாபாத்திரங்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.

சித்ராவின் மரணத்திற்கு பிறகு தற்போது முல்லை கதாபாத்திரத்தில் இளம் நடிகை காவ்யா என்பவர் நடித்து வருகிறார்.

இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை முல்லை அழகிய ராணியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES