"மொழ மொழன்னு யம்மா யம்மா..!.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கதறவிடும் ஈஸ்வரன் பட நடிகை...!

"மொழ மொழன்னு யம்மா யம்மா..!.." - கவர்ச்சி உடையில் இளசுகளை கதறவிடும் ஈஸ்வரன் பட நடிகை...!

நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் தனக்காக கட்டிய கோவிலை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கூறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். 

 

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். 

 

இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் காட்டியுள்ளது, ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். அச்சு அசல்... நிதி அகர்வால் போலவே சிலை அமைத்து, அதற்க்கு பாலபிஷேகம், கற்பூர தீபாராதனை என அதகளம் செய்துள்ளனர் ரசிகர்கள். 

 

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை சோசியல் மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்ட நிதி அகர்வால், இதனை ரசிகர்கள் தனக்கு கொடுத்த காதலர் தின பரிசாகவே பார்ப்பதாகவும், அவர்களது அன்புக்கு மெய் சிலிர்க்க நன்றி கூறினார். 

 

இதை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அளவில்லாத அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன். 

 

 

அவர்களுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன். என் ரசிகர்கள் எனக்காக கட்டியிருக்கும் கோவிலை ஏழைகளின் இருப்பிடம் , உணவு அளிப்பதற்கும் மற்றும் கல்விக்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்'. இவரது இந்த வேண்டுகோளுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

 

 தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.
 

 

அந்த வகையில், தற்போது மொழு மொழுவெனஇருக்கும் தன்னுடைய அழகுகளை காட்டி சிலபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES