"முண்டா பனியன் - லெக்கின்ஸ் பேண்ட்.." - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் VJ பாவனா..!

"முண்டா பனியன் - லெக்கின்ஸ் பேண்ட்.." - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் VJ பாவனா..!

தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் பலரும் அடக்க ஒடுக்கமாக தான் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவார்கள். 

 

ஆனால், பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் அதிக பட்சமாக சூடான கவர்ச்சி உடைகளில் தான் தோன்றுவர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். 

 

இவர் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில முக்கியமான நிகழ்ச்சிகளையும் இவரே முன் நின்று தொகுத்து வழங்கியுள்ளார்.

 

இதன்பின், சில மாதங்களாக இவரை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார். 

 

இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார். மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

இவருடைய கவர்ச்சிக்கான மூல தனமே கும்மென இருக்கும் இவரது தொடையழகு தான். கவர்ச்சி போட்டோ ஷூட்-டாக இருந்தாலும், வீடியோவாக இருந்தாலும் தொடையழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்வார்.

 

 

 

 

அந்த வகையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி பாடலுக்கு முண்டா பனியன், லெக்கின்ஸ் சகிதமாக தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி ஆட்டம் போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

LATEST News

Trending News

HOT GALLERIES