பிரபல முன்னணி சீரியல் நடிகைகள் அனைவரும் ஒன்றாக நடித்த விளம்பரம், யார் யார் உள்ளனர் என பாருங்க

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்க்கும் பார்வையாளர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர், மேலும் அந்தந்த சீரியல்களுக்கு ரசிகர்களும் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவி-யின் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவி-யின் பூவே உனக்காக, ஜீ தமிழ் செம்பருத்தி, கலர்ஸ் தமிழ் இதயத்தை திருடாதே என முக்கிய நான்கு சீரியல்களும் தற்போது ஒன்றாக சேர்ந்துள்ளனர்.

ஆம், சுஜிதா, ஷபானா, ராதிகா ப்ரீத்தி, பிந்து என முன்னணி சீரியல் நடிகைகள் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்த சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் அந்த விளம்பரத்தை காண அவ்வளோடு உள்ளார்கள்.

 

அந்த விளம்பர படத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

LATEST News

Trending News