முன்னணி நடிகையுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் எடுத்துக்கொண்ட புகைப்படம் - யார் அந்த நடிகை தெரியுமா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இவர்மட்டுமின்றி நடிகர் அருண், அகிலன், கண்மணி உள்ளிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

இதில் நடிகர் அகிலன் சீரியல்களில் மட்டுமல்லாமல், படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் முக்கிய நிகழ்வு ஒன்றில் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் அகிலன்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES