'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

மாளவிகா

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா. உன்னை தேடி, வெற்றி கொடிகட்டி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும், 'கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு', 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' போன்ற பாடலில் இவருடைய நடனம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்த நடிகை மாளவிகா, இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான LiK திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்த நிலையில், நடிகை மாளவிகா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News