தனது கணவருடன் செம ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்

தனது கணவருடன் செம ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்

அமலாபால்

நடிகை அமலாபால், தமிழ் சினிமா சிறந்த நடிகை என கொண்டாடியவர். மைனா படம் இவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதன்பின் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களாக நடித்து வந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்.

பின் சில வருடங்கள் கழித்து ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது அமலாபால் தனது கணவருடன் வெள்ளை நிற உடையில் ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News