சூப்பர் சிங்கர் பிரபலம் ரக்ஷிதா சுரேஷின் மொட்டைமாடி கிளிக்ஸ்..

சூப்பர் சிங்கர் பிரபலம் ரக்ஷிதா சுரேஷின் மொட்டைமாடி கிளிக்ஸ்..

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்டார். அதன்பின் சூப்பர் சிங்கர் 6 சீசனில் கலந்து கொண்டார்.

சூப்பர் சிங்கர் பிரபலம் ரக்ஷிதா சுரேஷின் மொட்டைமாடி கிளிக்ஸ்.. | Super Singer Rakshita Recent Mottaimadi Photos

இதனை தொடர்ந்து இளையரஜா, ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். சமீபத்தில் கூட அமரன் படத்தில் வெண்ணிலவு சாரல் நீ என்ற பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி அசத்தி வருகிறார். தற்போது மொட்டைமாடியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Gallery

LATEST News

Trending News